உலகிலேயே அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி தான் - ரசல்
தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவது தெரிந்தவுடன் சென்னை ரசிகர்கள் மிகவும் சத்தம் எழுப்பினர்.
9 April 2024 4:20 AM GMTலட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது - கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
2 March 2024 7:37 PM GMTசெக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது
விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார்.
31 Jan 2024 8:28 PM GMTகடந்த 25 வருடங்களில் இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்? கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவிற்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது.
12 Dec 2023 12:18 PM GMTசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வீரர் ஓய்வு!
2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் இடம்பெற்றிருந்தார்.
24 Nov 2023 4:04 PM GMTஎந்த துறையானாலும் மாணவர்கள் கடினமுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்; கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு
எந்த துறையானாலும் மாணவர்கள் கடினமுடன் உழைத்தால் வெற்றி பெறலாம் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார்.
9 Oct 2023 8:39 PM GMTகிரிக்கெட் வீரரை மணக்கும் பூஜா ஹெக்டே?
மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று இந்தி இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
26 Sep 2023 6:00 AM GMTஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு ஆண் குழந்தை...!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேல்ஸ்வெல்லுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
15 Sep 2023 12:13 PM GMTகிரிக்கெட் வீரரை காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி
தமிழில் விஷாலின் ஆக்ஷன், தனுசுடன் ஜெகமே தந்திரம், ஆர்யாவின் கேப்டன் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கட்டா குஸ்தியில் நடிப்பு திறமையை...
11 May 2023 1:55 AM GMTபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை.. பலரை ஏமாற்றிய போலி இந்திய கிரிக்கெட் கேப்டன் மீது பாய்ந்தது வழக்கு.!
வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 April 2023 3:10 AM GMTபதான் பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் கியூட் நடனம்
பதான் திரைப்பட பாடலுக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் ஒரு வயது மகன் நடனம் ஆடியதற்கு நடிகர் ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
23 March 2023 2:56 PM GMTகிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில்...
17 March 2023 2:17 AM GMT